பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை

அனைத்து பெருந்தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!