சட்டத்தரணிகள் சங்க தலைவரானார் சாலிய பீரிஸ்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26வது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவாகியுள்ளார். நேற்று இடம்பெற்ற சட்டத்தரணிகள் சங்க தலைவர் தேர்தலில் சாலிய பீரிஸ் 5,162 வாக்குகளையும், குவேரா சொய்சா 2,807 வாக்குகளையும் பெற்றனர். சாலிய பீரிஸ் காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக இருந்து அண்மையில் பதவி விலகியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!