நேற்று மாத்திரம் 2249 பேருக்கு கொரோனா

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 1174 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று தினத்தில் மாத்திரம் கொரோனாவினால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 2249 ஆக அதிகரித்துள்ளது.