நேற்று 4,353 பேருக்கு தொற்று உறுதி!

இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 394,353 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று 4,353 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.