யாழ். வைத்தியசாலையில் கனேடிய தூதுவர்!

இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்று, தற்போதைய வைத்திய சேவைகள் மற்றும் கோவிட் தொற்று நிலைமைகள் பற்றி வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமுர்த்தியிடம் கேட்டு அறிந்து கொண்டார். அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையின் அருங்காட்சியக கட்டிடத் தொகுதியையும் பார்வையிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!