அமெரிக்கா போன்று சவேந்திர சில்வா மீது பிரிட்டனிலும் தடைகளா? விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது மக்னிட்ஸ்கி பாணியிலான தடைகளை பிரிட்டன் விதிக்க வேண்டும் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா சவேந்திர சில்வாவிற்கு எதிராக விதித்துள்ள தடைகள் போன்று பிரிட்டனும் விதிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் பொறுப்புக்கூறல் தொடர்பில் அவ்வாறான நடவடிக்கை முக்கியமானதாக விளங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!