ஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஜனாதிபதி எந்தவொரு  சந்தர்ப்பத்திலும் பதவி விலக   மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர்    ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!