இருபது சதவீதத்தை கடந்தது இலங்கையின் மாதாந்த பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்  பிரகாரம் இலங்கையின் மாதாந்த பணவீக்கம் முதற் தடவையாக 20 சதவீதத்தை கடந்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 21.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , இலங்கையில் கடந்த  பெப்ரவரி மாதம் 17.5 சதவீதமாக  காணப்பட்ட  பணவீக்க வீதம் மார்ச் மாதத்தில் 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!