நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில்   மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காககு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 92 ரக  பெட்ரோல் மற்றும்  சூப்பர் டீசல்  ஆகியன விநியோகிக்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒக்டெயின் 95 லீட்டருக்கும் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் ஒட்டோ டீசல் மட்டுப்படுத்தப்பட்டளவில் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!