இன்று புதிய அரசு – காலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு!

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியுள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

   
நாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், இன்று நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!