மத்திய வங்கி ஆளுநரின் பதவி காலம் நீடிப்பு ..!

நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்படவுள்ளார்..

இதேவேளை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!