ரயில் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ..!

ரயில் ஊழியர்கள் சிலர் திடீர் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தொழிற்சங்கங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக ரயில் பயணங்கள் சில திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரயில் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!