ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தினால் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!