சிறந்த 100 புகைப்படங்களில் கோட்டாபயவின் அலுவலக புகைப்படம் November 28, 2022 12:15 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest 2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராபக்ஷ பயன்படுத்த அலுவலகத்தின் புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது.கொழும்பில் உள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்தின் புகைப்படம் சர்வதேச டைம் சஞ்சிகையின் சிறந்த புகைப்படமாக தெரிவாகி உள்ளது.இந்த புகைப்படம் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி அன்று ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போது எடுக்கப்பட்டதாகும். அபிஷேக் சின்னப்பா என்பவரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…