இலங்கைக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த உலக வங்கி December 6, 2022 9:02 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து சலுகை விதிமுறைகளின் கீழ் நிதி வசதிகளைப் பெறுவதற்கு இலங்கை தகுதியுடையது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் இந்த சலுகை நிதி வசதிகளை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. ஜனாதிபதி செயலகம் இதனை அறிவித்துள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…