அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ்

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கட்சியின் அங்குராப்பண நிகழ்வு இன்று (17.12.2022) ​கொழும்பு சுகததாஸ ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனின் தலைமையிலான இக்கட்சிக்கு தபால் பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!