ஜூலை 21இல் மோடியைச் சந்திக்கிறார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21-ம் திகதி நடைபெற உள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!