பால்மாவுக்கு வரி அதிகரிப்பு – விலை உயராது!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான சுங்க வரி நேற்று முன்தினம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோ பால்மாவுக்கு 100 ரூபா இறக்குமதி வரி அறவிடப்படுகிறது. எவ்வாறாயினும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்திற்கொண்டு, பால் மா விலையை அதிகரிப்பதில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!