சீன அதிகாரிகள் குழு மஹிந்தவுடன் சந்திப்பு!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விசேட தூதுக்குழு முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸவை நேற்று சந்தித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட தூதுக்குழு கொழும்பு விஜேராமையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!