இருபது சதவீதத்தை கடந்தது இலங்கையின் மாதாந்த பணவீக்கம் April 22, 2022 6:50 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் பிரகாரம் இலங்கையின் மாதாந்த பணவீக்கம் முதற் தடவையாக 20 சதவீதத்தை கடந்துள்ளது.இதனடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 21.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் , இலங்கையில் கடந்த பெப்ரவரி மாதம் 17.5 சதவீதமாக காணப்பட்ட பணவீக்க வீதம் மார்ச் மாதத்தில் 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…