சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி – ஹோட்டல் சேவையாளர்கள் நிலையம்..! June 10, 2022 7:38 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது மே மாதத்தில் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹோட்டல் சேவையாளர்கள் நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி, கடந்த ஜனவரி மாதம் 82 ஆயிரத்து 322 ஆக காணப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 30 ஆயிரத்து 207 ஆக குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறைகளில் 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…