உக்ரைன் அதிபரை கொல்ல முயன்ற பெண்! August 9, 2023 9:42 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷ்யாவின் சதி திட்டத்திற்கு உதவியதாக பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையில், உக்ரைனில் உள்ள ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட முக்கிய உளவு தகவல்களை ரஷ்ய ராணுவத்திற்கு அப்பெண் கொடுத்து வந்தமை தெரியவந்துள்ளது. பெண்ணின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், உக்ரைன் அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரித்த போதே இந்த சதி திட்டம் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…