நொய்டாவில் லாரி மீது பேருந்து மோதல்- 8 பேர் பலி நொய்டாவில் இன்று காலை லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.…