பா.ஜ.க. எம்.எல்.ஏ. நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம் பரிசு – மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பெண்களை கடத்துவேன் என்று கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்கதம் நாக்கை யார் வெட்டி துண்டிக்கிறார்களோ, அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு…