சிங்கள சினிமாவின் தந்தை லெஸ்டர் காலமானார்

சிங்கள சினிமாவின் தந்தை என வர்ணிக்கப்படும் உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் தனது 99ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் காலமானார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!