வற்றிப் போகும் நீர்த்தேக்கங்கள் – மின் தடை ஆபத்தில் இலங்கை!

மின் உற்பத்திக்கு பங்களிப்பு வழங்கிவரும், நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம், நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதன் காரணமாக, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரியுள்ளார்.

‘நாள் ஒன்றுக்கு 2 மின்குமிழ்களை ஒளிரவிடச் செய்யாது, மின்சாரத்தை சேமிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும், இதன்மூலம் தினமும் 100 மெகாவொட் மின்சாரத்தை சேமிக்க முடியும். தற்போது மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பாவிக்க வேண்டிய காலம் எழுந்துள்ளது. மின் தடையை இருக்காது, இதற்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் அவர் கூறினார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!