கஸகஸ்தான் ஹெலிகொப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

கஸகஸ்தானில் ஏற்பட்ட இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுப்பட்டு வருவதோடு,விபத்து தொடர்பான காரணங்களையும் கண்டறியும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.