List/Grid

Tag Archives: பொலிஸார்

umapathi

பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடியவர் மீது பொலிஸார் நடத்திய வெறியாட்டம்!

பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடிய குற்றத்துக்காக சென்னையில் திராவிட விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் பொலிஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். உடல்… Read more »

subra-kodumbavi

சுப்பிரமணியன் சுவாமியின் உருவப்பொம்மைக்கு மரண ஊர்வலம்! – பொலிஸார் தடுத்தனர்

இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார்… Read more »

poyhupala sena

நீதிமன்றத்துக்கே அல்வா கொடுத்த பொலிஸார்! பொது பல சேனாவினரைத் தெரியவில்லையாம்.

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சரவைக்குள் அத்துமீறி நுழைந்த பொதுபல சேனா அமைப்பினரை இனம் காண முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்…. Read more »

arrest

இரண்டு வாரங்களில் 27 பேர் கைதாகினர்

தொழில் நடவடிக்கையின் பொருட்டு தெஹிவளையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 12 பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்… Read more »

vasudeva_nanayakkara

விடுதலைப்புலிகள் தலை தூக்குவதற்கான சாத்தியக் கூறுகளே கிடையாது – வாசு

விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குவதற்கு எவ்விதமான சாத்தியங்களும் கிடையாது. எனவே, படைத்தரப்பின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்… Read more »

gun5

கமலிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு ஈ.பி.டி.பியே பொறுப்பு ; குற்றம்சாட்டுகிறார் கமலின் சகோதரர்

கமலிடம் இருந்து சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு ஈ.பி.டி.பியினரே பொறுப்பு என கந்தசாமி கமலேந்திரனின் சகோதரர் ஒருவர் தெரிவித்தார். நெடுந்தீவு பிரதேச… Read more »

body

பொலிஸார் துரத்தி வந்ததால் விபத்துக்குள்ளான நபர் பலி

அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோவுடன் மோதுண்டு பின்னர் வீதியோரமாகயிருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்த ஒருவர் உயிரிழந்துள்ளார்…. Read more »

new y0rk

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற தம்பதிகள் கடத்தல்: பிரிட்டிஷ் பொலிஸார் சென்னையில்

கடந்த ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி சென்னை விமான நிலையத்தில் தவராஜ் (59), சலஜா(55) என்ற பிரிட்டிஷ் குடியுரிமை… Read more »

ugrane-war

உக்ரேனில் தொடர்ந்து பொலிஸார்–ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்

உக்­ரேனில் கியவ் நக­ரி­லுள்ள சதுக்­க­மொன்றில் தொடர்ந்து இரண்­டா­வது இர­வாக திங்­கட்­கி­ழமை உக்­கிர மோதல்கள் இடம்பெற்­றுள்­ளன. இதன்­போது அந்­நாட்டு பாரா­ளு­மன்­றத்­திற்குச் செல்லும்… Read more »

police3

நிகழ்வின் ஒளிநாடாவைப் பறித்து முல்லையில் பொலிஸார் அடாவடி; அரசுக்கு எதிராகச் செயற்பட முனைந்தமையே காரணமாம்

முல்லைத்தீவில் நடைபெற்ற விசேட தேவைக்குட்பட்ட முன்னாள் போராளிகளின் கலாசார நிகழ்வில் புகுந்த பொலிஸார் அந்த நிகழ்வைக் குழப்பினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது…. Read more »