தமிழக சட்டசபை இடைத்தேர்தலிலும் திமுகவிற்கு வெற்றி- ஜூனியர் விகடன்

தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் 17 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இடம்பெறும் என ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது

தமிழக சட்டசபையின் 18 தொகுதிகளிற்கான இடைத்தேர்தல் குறித்த தனது கருத்துக்கணிப்பை ஜீனியர் விகடன் வெளியிட்டுள்ளது

18 தொகுதிகளி;ல் 17 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என தெரிவித்துள்ள விகடன் நாம்தமிழர் கட்சி கமலஹாசன் கட்சி, தினகரனின் கட்சி போன்றவற்றிற்கும் குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து திமுக அதிமுகவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டிப்பாக கொண்டுவரும் இதற்கு மேலும் ஐந்துபேரின் ஆதரவு கிடைக்கும் இதன் காரணமாக அதிமுக அரசாங்கம் கவிழும் எனவும் தெரிவித்துள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!