அமெரிக்காவின் வளர்ச்சியால் சிறிலங்காவுக்கு பாதிப்பு – ரணில்

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சிறிலங்கா மற்றும் ஏனைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

”அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியால், டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளது.

இதன் தாக்கத்தினால், சிறிலங்கா, ஆர்ஜென்ரீனா உள்ளிட்ட நாடுகளின் நாணயங்களின் பெறுமதி குறைந்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!