சுஜீவ சேனசிங்க – அஜித் பி பெரேராவிற்கு எதிராக ஒழுக்காற்று குழு நடவடிக்கை : காரியவசம்

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோருக்கு எதிராக கட்சியின் ஒழுக்காற்று குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

கட்சியின் யாப்பை மீறியமை தொடர்பில் செப்டெம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் விளக்கமளிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இருவருக்கும் எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!