தேர்தல் பணிக்குச் சென்ற 54 அதிகாரிகள் வைத்தியசாலையில்!

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் கடமைக்காக கொழும்பில் இன்று பணிகளைப் பொறுப்பேற்க வந்த, 54 அரச அதிகாரிகள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!