தாயின் மரணச்சடங்கை நடத்த நேர்ந்த 6 வயது சிறுமி. துயரத்தில் ஆழ்த்திய சம்பவம்!!!

நடைன் லோட் என அழைக்கப்படும் அயர்லாந்தை சேர்ந் 30வயதான இளம் பெண் உயிரிழந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு திருமணமாகி ஆறு வயதில் கயா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் லோட் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சண்டையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கயா பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரது இறுதி சடங்கை யார் அடக்கம் செய்வது என கேள்வி எழுந்தது.அந்த சமயத்தில் லோட்டின் மகள் கயா அந்த விடயத்தை செய்வாரா என உறவினர்கள் சிலர் கேட்டனர்.இது குறித்து பேசிய லோட்டின் நண்பர் லோட்டின் உடல் தான் எங்களை விட்டு பிரிகிறது ஆனால் அவரின் ஆன்மா எங்களை சுற்றியே தான் இருக்கும்.

லோட்டின் பெற்றோர் அவரை புதைக்கக்கூடாது .அதே போல அவரின் மகள் கயாவை வைத்து எப்படி புதைப்பது? அது நன்றாக இருக்குமா அந்த விடயத்தை ஏற்க முடியாது என கூறினார்.ஆனால் பின்னர் ஒருவழியாக லோட் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவரின் பெற்றோர், மகள் கண்ணீருடன் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திலிருந்து கிளம்பி சென்றார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!