முன்னாள் அமைச்சர் ரஞ்சனின் பரீட்சைப் பெறுபேறு!

2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் தோற்றியிருந்தார். நேற்றிரவு வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், ரஞ்சன் ராமநாயக்க அரசறிவியலில் S தொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வியில் S பெற்றுள்ளதோடு ஆங்கிலத்தில் அவர் A சித்தி பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். இருப்பினும் அவர் கிறிஸ்தவ பாடத்தில் தேர்ச்சியடையவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!