நெல்லியடி விபத்தில் பெண் பலி, இளைஞன் படுகாயம்!

?????????????????????????????????????????????????????????
யாழ்ப்பாணம், கொடிகாமம் – நெல்லியடி வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் துன்னாலையை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். 21 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த இராஜேஷ்வரன் ரதன் என்ற இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மிதமிஞ்சிய வேகமே விபத்துக்கான காரணம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!