சஜித் கூட்டணியில் குமார வெல்கம!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திர கட்சி, சஜித் பிரேமதாச தலைமையிலான கசமகி ஜனபல வேகயுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இரண்டு கட்சிகளும் கைச்சாத்திட்டுள்ளன.

ஆசனப்பங்கீடு உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!