இன்று முதல் சமூக வலைத் தளங்களுக்கு இலவச டேட்டா!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கா டெலிகொம் இன்று முதல் 23 ஆம் திகதி வரை இலவச டேட்டாக்களை வழங்கவுள்ளது. வாட்ஸ் அப், வைபர், மெசெஞ்சர் ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களையும் வருகின்ற 23 வரை இலவசமாக பார்க்கலாம் என்று டெலிகொம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!