ரூபாவின் பெறுமதி மோசமான வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 192.65 ரூபாவாக பதிவாகியுள்ளது.

டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 187.55 ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!