வடக்கிற்கு விரைகிறார் பாதுகாப்புச் செயலர்!

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல், கமல் குணரட்ண, நாளை யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!