இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்தது!

அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார், 5ரூபாவினால் அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 195.78 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வந்தது. கடந்த வாரம், அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு 200 ரூபாவுக்கு மேல் சரிவைச் சந்தித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!