சீனாவில் மீண்டும் கொரோனா; மூடப்பட்ட பெரிய நகரம் !

சீனாவின் மற்றுமொரு மிகப்பெரிய நகரமொன்றில், கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததை அடுத்து, குறித்த நகரம் மூடப்பட்டுள்ளது.

40 இலட்ச மக்கள் வாழும் ஜிலான் மாநிலத்தில், ஷுலான் நகரமே இவ்வாறு நேற்று முதல் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!