பெற்றோல் விலையைக் குறைத்தது லங்கா ஐஓசி!

லங்கா ஐஓசி நிறுவனம், ஒக்டோன் 92 வகை பெற்றோலின் விலையை நேற்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் குறைத்துள்ளது. அண்மையில் லங்கா ஐஓசி நிறுவனம், 5 ரூபாவினால் விலை அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் அரச தரப்பில் இருந்து எதிர்ப்பக்கள் கிளம்பியிருந்தது. இந்நிலையிலேயே மீள விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!