ரஷ்யாவில் இருந்து 181 பேருடன் திரும்பியது சிறிலங்கன் விமானம்!

வில் இருந்து 181 பேருடன் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு திரும்பியது. நாடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்தவர்களே இந்த விமானத்தில் ஏற்றி வரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!