இன்று சந்திரகிரகணம்!

2020 ஆம் ஆண்டுக்கான முதல் சந்திர கிரகணம் இன்று இலங்கையில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரட்ண தெரிவித்துள்ளார். இலங்கை நேரப்படி இன்றுஇரவு 11.15 மணியளவில் ஆரம்பமாகும் சந்திர கிரகணம் நாளை அதிகாலை 2.34 மணியளவில் நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!