எம்சிசி ஒப்பந்த கைச்சாத்து பொய் – மறுக்கிறார் பந்துல

அமெரிக்காவின் எம்சிசி ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து பொய்யானது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு இதனைக் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!