கொரோனா அச்சம்; ராகமை வைத்தியசாலை மூடல்!

கம்பஹா – ராகமை தனியார் வைத்திய சாலை இன்று (14) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!