“இனம்” நீக்கும் யோசனைக்கு விமல் எதிர்ப்பு!

“பிறப்பு சான்றிதழில் இனம் தொடர்பான விபரத்தை நீக்கும் யோசனைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச, முன்மொழியப்பட்ட மாற்றங்களை ஒருபோதும் இப்போதுள்ள தலைமை அனுமதிக்காது” என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ்களில் இனம் தொடர்பான விபரங்கள் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!