வடக்கு கிழக்கில் 10 ஆசனங்களுடன் கூட்டமைப்பு முதலிடம்!

வடக்கு, கிழக்கில் ஐந்து தேரதல் மாவட்டங்களினதும் தேரத்ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்களையும், ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றுடன் இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது.

#யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் (7)
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 3

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 1

ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி) – 1

சிறீலங்கா சுதந்திரக்கட்சி – 1

தமிழ் மக்கள் தேசியக்கூட்டமைப்பு – 1

#வன்னிதேர்தல்மாவட்டம் (6)
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 3

ஜக்கிய மக்கள் சக்தி; – 1

சிறீலங்கா பொதுஜன பெரமுன – 1

ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி) – 1

#திருகோணமலைதேர்தல்மாவட்டம் (4)
ஜக்கிய மக்கள் சக்தி; – 2

சிறீலங்கா பொதுஜன பெரமுன – 1

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 1

#மட்டக்களப்புதேர்தல்மாவட்டம் (5)
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 2

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் – 1

சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் – 1

சிறீலங்கா பொதுஜன பெரமுன – 1

#அம்பாறை தேர்தல் மாவட்டம் (7)
சிறீலங்கா பொதுஜன பெரமுன – 3

ஜக்கிய மக்கள் சக்தி – 2

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1

தேசிய காங்கிரஸ் – 1

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!