உழவு இயந்திர விபத்தில் சிறுமி பலி!

அம்பாறை– அக்கரைப்பற்று, ஆலன்குளம் பிரதான வீதியில் நேற்று உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 8 வயதுடைய சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!