19வது திருத்தத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

19வது திருத்த சட்டத்தை இரத்து செய்யவும் 20வது திருத்த சட்டத்தை உருவாக்கவும் புதிய அமைச்சரவை இன்று (19) ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதிய அமைச்சரவை இன்று முதலாவதாக கூடிய போதே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!